*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
கீழ்படிதலை நமக்கு கற்றுத்தந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஆதாமுக்கு – “*ஒரே ஒரு “சாப்பிடாதே*” என்கிற கட்டளை கொடுக்கப்பட்டது... ஏற்றத் துணையிருந்தும் தேவக் கட்டளையை இருவருமே மீறினர் !! (ஆதி. 2:17)
லோத்து மற்றும் குடும்பத்திற்கும் “*ஒரே ஒரு “திரும்பி பார்க்காதே*” என்கிற கட்டளை கொடுக்கப்பட்டது... அவர் மனைவி மீறினார் !! (ஆதி. 19:26)
கொஞ்சம் வளர்ந்ததுமே,
சிறிய விஷயத்திற்கு கூட,
போராடும் குணமும்,
எதிர்க்கும் குணமும்,
மீறும் குணமும்,
கீழ்படியாமை குணமும்,
சந்தேக குணமும் வந்துவிடுகிறது.
நம்மை நாமே நிதானித்து, இவைகளில் இருந்து விடுபடுவோம். சமாதானமும் ஆசீர்வாதமும் பெருகும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக