*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நியாயாதிபதியாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சோதனை எவருக்கும் வரும்.
நல்லவர் கெட்டவர் என்று பாரபட்சம் பார்ப்பது இல்லை. 1பேது. 1:17
ஒரு வித்தியாசம் என்னவென்றால்,
கர்த்தரை பின்பற்றுவோர் சோதனையிலிருந்து வெளியே வரத்தக்கதாக தேவனே உதவி செய்கிறார். 2கொரி. 1:10
எல்லா இக்கட்டுகளிலும் அவரே விலக்கி காப்பார். யோபு 5:19
நாம் தாங்கும் சக்திக்கும்,
நாம் முடிவெடுக்க வேண்டிய தகுதிகளின் அடிப்படையிலும்,
அந்த வரையறைக்குள்ளேயே நாம் சோதிக்கப்படுவோம். 1கொரி. 10:13
பக்தியோடு இருக்கும் போது, அவர் நம்மை கைவிடுவதில்லை... சங். 4:3
கர்த்தர் மீது பக்தியுள்ளவர்களைச் மீட்டு எடுத்துவிடுவார். எப்போது நாம் தேர்ச்சி பெறும் போது, வெற்றியை அவர் அறிவிப்பார். அவருக்கு உண்மையாக இருக்கும் போது, நம்மை காப்பாற்றுகிறார்… 2பேது. 2:9, தானி. 3:17, யாத். 3:17
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக