*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மோசேயின் பிரமானத்தை கடை பிடிப்பதன் மூலம் மோட்சத்திற்கு போய் விடலாம் என்று பரிசேயரும், நியாயசாஸ்திரிகளும் நம்பியிருந்தனர்.
ஆனால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பின்னர், வானத்திலும் பூமியிலும் *எல்லா* அதிகாரமும் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால், *கிறிஸ்துவின் கட்டளைக்கு* கீழ்படியாத பட்சத்தில் இரட்சிப்பு இல்லை.. என்று தைரியமாக முழங்கின பேதுருவையும் யோவானையும் பார்த்து, *படித்த மேதாவிகளுக்கே* ஆச்சரியமாகிப் போனது. (அப். 4:12-13)
உறுதியானது எது என்று நமக்குத் தெளிவாகும் போது, நம் வார்த்தையிலும் அப்படிப்பட்ட அதிகாரம் ஊர்ஜிதமாய் வெளிப்படுகிறது.
கர்த்தருடைய வார்த்தை ஜீவனுள்ளது. தைரியமாய் எடுத்துச் சொல்வோம் !!
நியாயபிரமானம் அல்ல -- *விசுவாசபிரமாணத்திற்கே* நாம் கீழ்படிய வேண்டியது ...
வெள்ளிக்கிழமை அல்ல… ஓய்வு நாளும் அல்ல… *வாரத்தின் முதல் நாளில் கிறிஸ்தவர்கள் கூடி தேவனைத் தொழுதுக் கொள்ள தவறவில்லை* !!
இன்று கர்த்தருடைய நாள் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக