தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee
என்றென்றும் ஜீவித்திருக்கும் நம் பரம பிதாவின் நாமத்திற்கே எல்லா துதியும் புகழும் உண்டாவதாக.
கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.
இன்று பார்க்கும் வார்த்தை ஏல் ஓலாம்
ஆங்கிலத்தில் : el o-lawm
தமிழ் அர்த்தம் : எப்போதும் ஜீவித்திருக்கும் தேவன் / நித்தியத்தின் தேவன் / சர்வத்திற்கும் தேவன்
மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே தமிழ் வேதாகமத்தில் காண முடியவில்லை.
மொழி பெயர்க்கப்பட்ட முழுமையான வார்த்தையாக 3 முறை பழைய ஏற்பாட்டில் வருகிறது. ஆதி 21:33, ஏசா 26:4, எரே 10:10
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ஏசா 26:4
எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக