புதன், 24 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி 24 Feb 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

நம் மீது கன்னோக்கமாயிருக்கிற நம் இரட்சகர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

வேதாகமத்தை வாசிக்கும் போது, உணர்வோடு தியானிக்க பழகுவோம்.

 

அவசர அவசரமாக,

இன்று வேதம் படிக்காமல் இருந்து விடகூடாதே என்று குற்ற உணர்விலிருந்து தவிர்க்கத்தக்கதாக வேதத்தை வாசித்து ஓடும் பழக்கமில்லாதபடிக்கு,

அன்றைய தினத்தில் தேவன் நமக்கு என்ன உணர்த்துகிறார் என்று அறிந்து கொள்ளும் உணர்வுடன் வாசிப்போம்.

 

அப்படியே இதுவரைக்கும் வாசிக்கிறவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

 

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். (சங்119:34)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :

https://wp.me/pbU5iQ-1dK
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக