*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சர்வ வல்லவரின் நாமத்திற்கே சகல துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.
இன்று பார்க்கும் வார்த்தை *எல்எலியோன்*
தமிழ் அர்த்தம் : உன்னதமான தேவன்.
“எல்எலியோன்” என்கிற எபிரேய வார்த்தையை மொழி பெயர்க்கப்பட்டதால், தமிழ் வேதாகமத்தில் காணமுடியாது.
அதற்கான சில வசன குறிப்புகள் : ஆதி. 14:18; 14:19; 14:20; 14:22; சங். 57:2; 78:35
தமிழ் வேதாகமத்தில் 57 முறை பார்க்க முடிகிறது.
அதில், சங்கீத புஸ்தகத்தில் மாத்திரமே 24 முறை வருகிறது !
உன்னதமான தேவனின் ஆசீர்வாதம் நம் மீது தங்குவதாக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
வெள்ளி, 29 ஜனவரி, 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 29 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக