*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
வார்த்தையினாலே சகலத்தையும் உருவாக்கினவராகிய நம் ஆண்டவரும், கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் எதை உச்சரிக்கிறோமோ அதையே பெற்றுக்கொள்வோம்.. (நீதி. 18:21)
ஆகவே, நம் வாயின் வார்த்தைகளை அளவாய், சரியாய், யோசித்து பேசிப்பழக வேண்டும்.
வசனங்கள் :
நம் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும், தேவ சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக. சங். 19:14
சகல மருந்தை காட்டிலும் நம் வாயின் வார்த்தைகள் ஒளஷதங்கள் (மருந்துகள்) நீதி.12:18
கேட்பவர்களை குணமாக்கும் வல்லமை கொண்டது (நீதி. 16:24)
ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! நீதி. 15:23
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். நீதி. 12:14
கோபத்திலும், அவசரத்திலும் பேசும் எந்த வார்த்தையும் கூட நமக்கு பலனை கொண்டு வந்து சேர்த்துவிடும்.. நீதி. 6:23
ஆகவே, அமைதலாய், ஆறுதலாய், நிதானத்தோடு பேச முற்படுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக