By : *Eddy Joel Silsbee* - *தினசரி
சிந்தனைக்கான வேத துளி*
மகத்துவமான தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இன்று எண் 2ஐ குறித்து பார்க்கப்போகிறோம்.
2ம் எண் - *வேறுபாடு, பிரிவு, பிளவு அல்லது இரண்டின்
ஒற்றுமையின் உருவமாக இருக்கலாம்*
வெளிச்சத்தை உண்டு பண்ணி நல்லது என்று கண்ட தேவன்,
இருளை *பிரித்த* போதும்,
ஆகாயத்திற்கும் ஜலத்திற்கும் *பிரிவு* உண்டாகும்
போதும்
"நல்லது என்று குறிக்கப்படாதது சுவாரஸ்யம்"
! ஆதி 1:3-5
ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒன்றாகின்றனர்.
ஆதி 1:27; 2:20, 24.
உலகம் சிருஷ்டிக்கிக்கப்படுகிற வேளையில் தேவன்
வெளிச்சத்தையும் இருளையும் பிரித்தார். ஆதி 1: 3-4.
பத்து கட்டளைகள் இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்டது.
யாத் 31:18; 32:15; 34:1, 4, 29.
நோவா பேழைக்குள் சுத்தமில்லாத *2* ஜோடிகள் அனுப்பப்பட்டது
– ஆதி 7:2
இருவர் ஒருமையாய் இல்லையென்றால் அது தீமை.
*இரு மனம்* தீமை. (ஆபேல் X காயீன், ஆபிராம்
X லோத்) – ஆமோஸ் 3:3, மத் 6:24
இஸ்ரேல் தேசம் இரண்டாக *பிரிந்தது* (1 இராஜ
12:15-17)
உலகத்திற்கும் தேவனுக்குமாய் இரண்டு வழிகளில்
நில்லாமல் ஒரே ஜீவ பாதையை பற்றிக் கொள்வோம்.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய
:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக