திங்கள், 2 டிசம்பர், 2019

#641 *கேள்வி* இலையுதிரா மரம் எது? சங் 1:3


#641
*கேள்வி*
இலையுதிரா  மரம்  எது? சங் 1:3

*பதில்*
இலையுதிரா மரம் என்பது மரத்தை குறிப்பிடாமல் இலையுதிராமல் இருக்கும் மரத்தின் சூழ்நிலையை குறிக்கிறது.

நல்ல விளைச்சலுள்ள போதுமான தண்ணீர் கிடைக்கப்பெற்று எந்த வறட்சியும் காணாமல் செழிப்பாக இருப்பதை காண்பிக்கிறது.

கேடு வருவதற்கு முன்னரும் கொடுமையான பஞ்சம் அல்லது வெயில் வருவதற்கு முன்னரும் எப்படி ஒரு மரம் பச்சை பசேலென்று இருக்கிறதோ அவ்வாறு கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் இருப்பான் என்பதை இந்த வசனம் குறிக்கிறது யோபு 8:16, யோபு 15:32, சங் 1:2.


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக