#638 - *தேவன் தான் நமக்கு வேலை தருகிறார் என்று நான் அறிகிறேன். ஆனால் பெரும்பாலான கம்பெனி முதலாளிகள்
லஞ்சம் கொடுத்து டென்டர் எடுத்து வரும் பணத்தில் சம்பளம் கொடுக்கிறார்கள்*. அதை எப்படி பார்ப்பது?
*பதில்*
செய்த
வேலைக்கான கூலியை பெறுவது சம்பாத்தியம்.
செய்யும்
வேலை – நேர்மையானதாக இருத்தல் அவசியம் – 2 இரா. 12:15, தானி. 6:4.
துரிதமாக
செய்தல் அவசியம் - நீதி. 6:6-8, ரோ. 12:11
குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத்
தனக்கு உண்டாயிருக்கும்படி, தன்
கைகளினால் நலமான வேலைசெய்ய வேண்டும் – எபே. 4:28
புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி
யோக்கியமாய் நடந்து,
ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, …. அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், … சொந்த அலுவல்களைப்பார்க்கவும்,
… சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டும் – 1தெச. 4:11-12
மற்றவருக்கு
கொடுக்கப்படும் கூலியை தன்னுடைய கூலிக்கு ஒப்பிட்டு பாராமல் தனக்கு பேசப்பட்ட கூலி
கிடைத்த போது முறுமுறுக்காமல் இருக்க வேண்டும் – மத். 20:12
தேவன்
இந்த வேலையை கொடுத்தால் என்று உணர்ந்து எஜமானனுக்கு உத்தமமாய் வேலை செய்ய வேண்டும்
– கொலோ. 3:22-24
கையில்
பெற்றுக்கொள்ளும் கூலி அவரவர் செய்த வேலைக்காக என்பதை உணரவேண்டும்.
மற்றவர்
நம் வழியாக தவறு செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும் – சங். 50:16-18
மற்றவர்கள்
செய்யும் தவறான காரியத்திற்கு நாம் உடன்பட கூடாது – 1தீமோ. 5:22
தவறான
செய்கையில் ஈடுபடுவர்களை அங்கீகரிப்பவன் / ஆமாதிப்பவன் / வாழ்த்துகிறவன் / போற்றுகிறவன்
– அவரின்
செய்கைக்கும் பங்காளனாகிறான் –
2யோ. 11
மற்றவர்களுக்கு
துன்பம் அல்லது பாவம் செய்ய தூண்டும் தவறான வேலையில் ஈடுபடகூடாது – எபே. 4:28
எந்த
வேலை செய்தாலும் –
முழு பெலத்தோடு செய்ய வேண்டும் –
பிர. 9:10
கொடுக்கப்பட்ட
வேலையை ஜாக்கிரதையுடனும் திறமையுடனும் செய்ய வேண்டும் – நீதி. 22:29
உண்மையுள்ளவனாக
இருக்க வேண்டும் –
1கொரி. 4:2, லூக்கா 16:10-12
மோசம்
போக்காமல் உத்தமாக வேலை செய்ய வேண்டும் – லேவி. 19:35
இவ்வாறு
செய்து கிடைக்கும் பலன் –
நமக்கு ஆசீர்வாதம். எஜமானனுக்கு கிடைக்கப்பெறும் பணம் தவறான வழியில் இருந்தால் – அதற்கான கூலியை அவர் தரவேண்டி
வரும் –
நீதி. 22:16, மல்கி .3:5, யாக். 5:4
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக