*பதில்*
உயிர்த்தெழுந்தார்
என்ற வார்த்தை தமிழ் வேதாகமத்தில் 4 இடங்களில் வருகிறது.
மத்
28:6, மாற்கு
16:6, லூக்கா
9:19, லூக்கா
24:6
கீழ்கண்ட
கிரேக்க வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ἐγείρω / egeirō / eg-i'-ro – _எகிரோ_
எழுந்திருப்பது (இடைவிடாமல் அல்லது
உள்ளுணர்வுடன்), அதாவது, தூண்டுதல் (அதாவது தூக்கத்திலிருந்து, உட்கார்ந்து அல்லது பொய் சொல்வதிலிருந்து, நோயிலிருந்து,
மரணத்திலிருந்து; மீண்டும், மேலே), பின்புறம், (அ-) உயர்வு (மீண்டும், மேலே), நிற்க, எடுத்துக்கொள்ளுங்கள் போன்ற அர்த்தங்கள் இந்த வார்த்தைக்கு தமிழ் அர்ததமாக
அகராதியில் காண்கிறோம்.
இந்த வார்த்தை
கிரேக்க வேதாகமத்தில் – 141 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
உயிர்த்தெழுதலுக்கு இன்னுமொரு வார்த்தையும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ἀνάστασις / anastasis
/ an-as'-tas-is – அனஸ்தசீஸ்
மீண்டும் எழுந்து நிற்பது, அதாவது,
மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (தனிநபர், பொது அல்லது உட்குறிப்பு (அதன் ஆசிரியர்)), அல்லது
(அடையாளப்பூர்வமாக) ஒரு (தார்மீக) மீட்பு (ஆன்மீக சத்தியம்): - மீண்டும்
உயிர்த்தெழுப்பப்பட்டது,
உயிர்த்தெழுதல் , மரித்தோரிலிருந்து
எழுந்திருங்கள், அது
உயிர்த்தெழ வேண்டும், மீண்டும்
எழுகிறது போன்ற
அர்த்தங்களை கொண்டுள்ளது.
இந்த
வார்த்தை 42 இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டுப்புழுவின்
மீண்டெழுதலை குறித்த கருத்துக்களை காண முடியவில்லை.
எதன்
அடிப்படையில் அதை சொல்கிறார்கள் என்று கணிக்க முடியவில்லை.
ஏதாவது
குறிப்பிட்ட வசனம் அதற்கு சொல்லப்படும் பட்சத்தில் அதை இன்னும் நாம் ஆழமாக அறிய
வாய்பபுள்ளது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக