ஞாயிறு, 17 நவம்பர், 2019

#619 *கேள்வி* ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்கள் எந்தெந்த பகுதிகளை சபையில் வழிநடத்தலாம்.

#619 *கேள்வி - ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்கள், சபை ஆராதனைகளில் (ஜெபம், பாடல் தேவனின் வார்த்தை, திருவிருந்து, காணிக்கை பகுதி)  எந்தெந்த பகுதிகளை வழிநடத்தலாம். வேதத்தின் படி விளக்கம் தாருங்கள்*

*பதில்*
வசனத்தின் படி - முதலாம் மனைவி *உயிரோடு இருக்கும் பட்சத்தில்*, மறுதிருமணம் செய்த எவரும் சபையை *நடத்த* அதாவது வழி நடத்த ஆலோசனை சொல்ல தகுதியற்றவராகின்றனர் 1தீமோ. 3:2, தீத்து 1:6

ஜெபம் பண்ணுதலும் பாடல்களில் பங்கெடுப்பதும் ஆலோசனை சொல்வதில் அடங்குவதில்லை.

கர்த்தருடைய பந்தியை நடத்தும் போது ஆலோசனை சொல்லும் பகுதி அதில் அடங்கியுள்ளது.

பிலி. 2:20, 1கொரி. 11:1, 4:16, 10:33; பிலி. 3:17; 1தெச. 1:6; 2தெச. 3:9; எபி. 6:12 வசனங்களை கவனிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக