திங்கள், 16 செப்டம்பர், 2019

#472 - "முருகன்" என்று பெயர் இருந்தாலும் ஞானஸ்நானம் பெறும் போது மாற்ற வேண்டாமா?

#472  - *முருகன் என்று பெயர் இருந்தாலும் ஞானஸ்நானம் பெறும் போது மாற்ற வேண்டாமா?*

#469ற்கான பதிலை தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்வி.

ஐயா அப்பொழுது "முருகன்" என்று பெயர் இருந்தாலும் ஞானஸ்நானம் பெறும் போது மாற்ற வேண்டாமா?

*பதில்* :
தன் பெயரில் தனக்கு விருப்பமில்லை என்று ஒருவர் விரும்பினால் மாற்றிக்கொள்வதில் எப்போதும் யாருக்கும் தடையில்லை. வேதாகமத்தை முன்னிட்டு மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அப்பொல்லோ என்பது ஒரு கிரேக்க தெய்வத்தின் பெயர்.
அதே பெயரில் வல்லமையாய் ஊழியம் செய்தவரை நாம் வேதத்தில் படிக்கிறோமே !! (அப் 18:24, 1கொரி 3:5)


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக