சனி, 14 செப்டம்பர், 2019

#471 - ஆராதனையில் Bible மாறி மாறி வாசிக்கும் போது பெண்கள் வாசிக்கலாமா?

#471 - *ஆராதனையில் Bible மாறி மாறி வாசிக்கும் போது பெண்கள் வாசிக்கலாமா?*

*பதில்* :
ஆண்கள் கூடியிருக்கும் போது / மத்தியில் பெண்கள் தலைமை எடுக்கவோ போதிக்கவோ பிரசங்கம் செய்யவோ வேதம் அனுமதியளிக்கவில்லை (1கொரி. 14:34, 35, 11:9, எபே. 5:24)

*எழுதப்பட்டிருக்கும் வேத வசனங்களை (போதிக்காமல்) வாசிப்பதில்* ஆண்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக கருதமுடியாது. பாடல் பாடுவதில் அவர்கள் பங்கு உள்ளதே.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
 
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
* YouTube Channel https://www.youtube.com/joelsilsbee (Subscribe பண்ணவும்)

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக