திங்கள், 9 செப்டம்பர், 2019

#446 *கேள்வி* ஐயா விலங்குகள் பூமியோடு அழிந்துவிடும் என்றால் குதிரைகள் பரலோகத்தில் இருப்பதாக யோவான் சொல்லுகிறாரே எப்படி

#446  *கேள்வி - யா விலங்குகள் பூமியோடு அழிந்துவிடும் என்றால் குதிரைகள் பரலோகத்தில் இருப்பதாக யோவான் சொல்லுகிறாரே எப்படி?

*பதில்* :
வெளிப்படுத்தல் புத்தகத்தில் காணப்படும் 99% பொருட்கள் / வார்த்தைகள் யாவும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதாவது அந்த புத்தகம் ஏராளமான சமிஞ்கைகளால் குறியீடுகளால் எழுதப்பட்டவை (வெளி. 1:1)

குதிரை என்பது நாம் பார்க்கும் குதிரை அல்ல வெற்றியையும் வீரியம் / பெலத்தை குறிக்கிறது.

ஆயிரம் வருடம், ஏழு, விளக்கு, முத்திரை போன்றவையும் குறியீடுகளே.

இந்த புத்தகத்தின் சாராம்சத்தை அத்தனை சுருக்கமாக இங்கு விளக்கிவிட இயலாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக