ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

Daily Dose 1-4-18



பித்தளையும் இரும்பும் ஒரு காலத்திலும் சேராது. நாங்கள் சேர்த்து விட்டோம் என்று எந்த மந்திரவாதி சொன்னாலும் அது வெறும் ஏமாத்து வேலை.

அது போல, தன் சொந்த கற்பனைகளையும் கொள்கைகளையும் விட்டு விட்டு முழுவதுமாய் புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு மாறினாலன்றி எப்போதும் ஒருகாலத்திலும் கிறிஸ்துவின் சரீரத்தோடு ஐக்கியமாய் இருக்க முடியாது.

பாவம் (சட்டத்தை மீறுதல்) இருந்தால் தானாகவே பிதாவின் பிரசன்னத்தை இழந்து விடுவோம் !!  (ஏசா 59:2)

மந்திரவாதிகளை நம்பி இரட்சிப்பை இழந்து விடவேண்டாம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


Brass and Iron can never be joined together. It will be an utte cheating if any magician says he did so.

Likewise, unless someone leaves his own imagination/denominational/traditional practices to follow Christ’s Doctrine, he can never be a part of Christ’s body.

We loose the presence of our Father automatically when sin (transgression of law) presents in us (Isa 59:2)

Do not loose your salvation believing magicians.

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக