|
மெய்யான திராட்சை செடியாகிய கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
காட்டு கொடி செடியை சுற்றிக்கொண்டு வளரும். செடியை விட
இவ்வகை கொடி, மிக வேகமாக வளர்ந்து மன்டிவிடும். செடி தெரியாத அளவிற்கு இந்த
காட்டு கொடிகள் மூடி வளர்ந்து செழிப்பாக இருக்கும். நாளடைவில் – செடிக்கு போக
வேண்டிய எல்லா தண்ணீரையும், சத்துக்களையும் கொடி உறிஞ்சு குடிப்பதால் –
தோட்டக்காரரோ, வீட்டுக்காரரோ அதை பார்த்த மாத்திரத்தில் கொடியை வேரோடு பிடிங்கி
போடுவர்.
செடியாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்து கிளைகளாக (கொடியாக)
வளராதபடிக்கு, *சொந்தமாக வேர் பிடித்து* தனி கொடியாக வளர்ந்து கிறிஸ்துவின்
சரீரமாகிய சபையோடு சுற்றிக்கொண்டு சேர்ந்து எவ்வளவு வளர்ந்தாலும் தோட்டக்காரராகிய
பிதாவாகிய தேவன் களைந்து விடுகிறார்.
(யோ 15:1-2)
(*Ask
for English Version, if required*)
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of True Vine Jesus Christ.
Country
Creepers grows faster than the plant. It surrounds and covers the plant
completely. In due course, creepers sucks entire strength goes to plant, so
creepers lives but plant dies.
Thus,
gardener always cuts the creepers from its root and saves the plant.
Likewise,
Father God, removes and prunes any external creepers which surrounds the body
of Christ, which does not belongs to the original vine. We are to be branches
from the main vine and not having a separate root other than Christ !! (John
15:1-2)
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
வெள்ளி, 30 மார்ச், 2018
Daily Dose 30-3-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக