வெள்ளி, 24 நவம்பர், 2017

(Q&A) Who can be aded into Church..

Question (15-Jan-17):

Act 2:47  தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் (such as should be saved) கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
இந்த வசனத்தை வைத்து இரு வேறுபட்ட போதனைகள் கொடுக்கப்படிகிறது.
1. இரட்சிக்கப்பட்டவர்களைத் தான் சபையில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
2. இந்த வசனத்தில், இரட்சிக்கப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை மாறாக, இரட்சிகப்படுகிறவர்கள் என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது, எனவே இரட்சிக்கப்பட ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் அனைவரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
எது சரியான போதனை?

Unless a man is dead, his salvation is not fulfilled. Mar 13:13... முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

As soon as a man/woman is baptized, he/she is born by the Spirit of our Father. Joh 1:13  அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

Those who obey His command are HIS Children Joh 1:12  அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
As soon as one baptized into Christ, Holy Spirit is given to them as a gift. Act 2:38  பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

Baptized are a part in Christ's body/Christ's kingdom/Church. Thus, we call them brothers/sisters, as we are so.

Non-Baptized aren't called members of HIS kingdom or part of His body, but visitors.

Baptized are enrolled in the Church as a member by our Lord in His kingdom.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக