*ஞானஸ்நானம் எடுக்கும்போது நடக்கும் நிகழ்வுகளில் சில* :
கிறிஸ்துவோடு அடக்கம்
கிறிஸ்துவோடு நாம் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறோம்.
அவரோடு எழுந்து வெளியே வருகிறோம் -ரோம 6:4
புதிய ஜீவனை பெற்றுக்கொள்கிறோம். யோ 3:3-5, தீத்து 3:5
அன்றைய நிமிஷம் வரைக்கும் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது மாற்கு 1:4, லூக் 3:3, அப்
2:38, 22:16, கொலோ 2:13
பரிசுத்த ஆவியானவரின் பெலனை பெற்றுக்கொள்கிறோம். அப் 2:38, 9:17-
18, 1 கொரி. 12:12-13
கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம். கலா 3:27, எபே. 4:24, கொலோ 3:10
பழைய மனுஷனை களைந்து போடுகிறோம். ரோம 6:6, எபே 4:22*, கொலோ. 3:9
கிறிஸ்துவோடு ஐக்கியம் பெறுகிறோம். ரோம 6:5
பரிசுத்ததிற்கென்று பிரித்தெடுக்கப்படுதல்- எபே 5:26
இருதயத்தின் விருத்தசேதனம் கொலோ 2:11
தேவனுக்கு பிள்ளையாகிறோம் (ரோம 6:17-18,22)
இரட்சிக்கப்படுகிறோம் 1 பே3:21
பவுல், கொர்நேலியு, லிடியா, மந்திரி, 3000 பேர் இப்படி எல்லோரும் உடனடியாக / அந்த நேரத்தில் தானே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்.
சத்தியத்தை கேட்டும் உணர்ந்தும், இன்னும் பலருக்கு கீழ்படிய மனம் வரவில்லை.
காதுல வந்து ஆவியானவர் சொல்லுவாரு, அப்புறம் எடுத்துக்கலாம்னு வெயிட் பண்ணி ஏமாந்து போயிராதீங்க... உள்ள ஆவி டப்புன்னு வெளியே போய்ட்டா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
வேதாகமத்தில் உள்ள ஜனங்கள் அதை புரிந்து இருக்கிறார்கள்.
உடனே கீழ்ப்படியவும்!!
Eddy Joel
+968 93215440
joelsilsbee@gmail.com
Greetings
to you in the name of our Lord Jesus Christ who pardoned our sins through
Baptism.
*Following are the few benefits of taking Baptism*:
buried with Christ
baptized into Christ
Coming out with Christ – Rom 6:4
Regeneration, new birth (John 3:3-5, Titus 3:5)
remission of sins Mark 1:4, Luke 3:3, Acts 2:38, Acts 22:16, Col. 2:13
Receiving the Gift of The Holy Spirit (Acts 2:38, Acts 9:17-
18, 1 Cor. 12:12-13)
Put on Christ - new man (Gal. 3:27, Eph. 4:24,
Col. 3:10)
Put off the old man (Rom. 6:6, Eph. 4:22*, Col 3:9)
united with Christ (Rom. 6:5)
Sanctified, set apart (Eph. 5:26)
changed life after baptism (Rom. 6:4,6, Eph. 4:22-24)
circumcision of the heart (Col. 2:11)
become servants of righteousness, and God (Rom.
6:17-18,22)
salvation 1 Pet. 3:21
Paul, Cornelius, Lydia, Enuch, 3000 men etc all took baptism at the same very time.
Do not know, why people do not obey even after hearing and understood the Gospel.
If you wait some spirit to come and whisper your ears to take baptism, the existing spirit may fly away !!
People we see in New Testament understood it rightly and obeyed on the spot!! What about you?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக