பொறுமையின்
சிகரமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அவசர
உலகம்..
பாஸ்போர்ட்
உடனடியாய் வேண்டும்.
ரேஷன்
கார்டு உடனடியாய் வேண்டும்.
வங்கிக்கு
போனால் வரிசையில் நிற்காமல் எப்படியாவது முண்டியடித்து முன்னர் போய்விட வேண்டும்.
அரசாங்க
அலுவலகத்தில் நாம் கொடுக்கும் எந்த ஆவணமும் உடனடியாக சரிப்பார்க்க வேண்டும்..
இவை
எல்லாவற்றிற்கும், கொஞ்சம் பணம் கூட
கொடுத்தாவது நம்முடைய பேப்பர் மாத்திரம் முதலில் கவனிக்க படவேண்டும் என்று
முற்படுகிறோம்.
பொறுமையானது
– கிறிஸ்தவனுக்கு உரிய ஒரு பண்பு.
1-வசனத்தை காத்து பலன் கொடுக்க – பொறுமை அவசியம் (லுக்8:15)
2-பொறுமையினால் ஆத்துமாவை காத்துக்கொள்கிறோம் லுக் 21:19
3-
பலன் கிடைக்காமல் போனாலும் நீடிய பொறுமையோடு நன்மை செய்கிறவன்
மகிமையும், கணமும், நித்திய ஜீவனும்
பெற்றுக்கொள்கிறான் – ரோம2:7
4-
அன்பு செய்கிறவர்களுக்கு வரும் முதல் குணம் – பொறுமை – 1 கொரி 13:4
இன்னும்
சொல்லிகொண்டே போகலாம்...
அவசரம்
வேண்டாம்.. கர்த்தருடைய நேரத்திற்கு நாம் காத்து இருப்போம். அவரே அதை வாய்க்க
செய்வார்.
Eddy
Joel
+968
93215440
Wishing
you in the name of our Lord Jesus Christ who is the mount of Patience.
We
live in the world of haste.
Require
to get passport urgently.
Ration
cards from Government requires be issued immediately.
If
we go to Bank, require to attend the counter at once.
Wont
tolerate to wait in the queue.
If
we go to any office, our subject shall be attended soon, else will make hue and
cry.
Few
are ready to pay some bribe also so their job is done faster.
Whereas
– Bible teaches us that patience is more important for any Christian.
1- In
order to get the fruit of Bible scripture, you require patience – Lk 8:15
2- We
secure our soul by patience -Lk 21:19
3- Those
who continue doing goodness though he doesn’t receive any benefit, secures
glory, honour and eternity – Rom 2:7
4- Patience
is the first quality if someone loves – 1 Cor 13:4
There
are more and more that references in Bible..!!
Do
not be hasty.. wait for the Lord
He
will sanction your request at HIS time rightly.
Eddy
Joel
+968
93215440

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக