|
சமாதான காரணராகிய
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இருவரும் ஒரு
சரீரம் என்றும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்றும் கணவன் மனைவியை குறித்து வேதம்
சொல்கிறது.
கணவன் ஆம் என்றால்
மனைவிக்கு – வேண்டாம்.
இது தான் நடைமுறை.
இருவரின் கருத்துக்களோ வெவ்வேறாய் இருக்கிறது.
எலிசபெத்திடம்
ஜனங்கள் கேட்கும் போது – யோவான் என்று பெயர் வைக்க சொன்னார்.. அதே தான்
சகரியாவும் !! (லூ 1:60)
ஒரே வீட்டில்
வசித்தால் குடும்பம் என்று மற்றவர்கள் சொல்லலாம்.. ஒரே மணதோடு இருக்க வேண்டும்.
Eddy Joel
+91 8144 77 6229
|
Wishing you in
the name of our Lord Jesus Christ who is the source of peace.
Bible teaches us
that Husband and Wife is one body.
If Husband says –
Yes, wife says No.. their mind differ in reality.
People asked
Elizabeth to name the child, she said “John” and the same by her husband
Zacharia !! (Luke 1:60)
Others may agree
as a family if you stay in one house, but it is mandatory to be in one mind.
Eddy Joel
+91 8144 77 6229
|
சனி, 18 நவம்பர், 2017
Daily Dose 17-11-17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக