திங்கள், 13 நவம்பர், 2017

Daily Dose - 13-Nov-2017

சகல ஒழுக்கத்திலும் நம்மை நடத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பவுல் அப்போஸ்தலன் தீத்துவிற்கு சொல்லும் ஆலோசனையில் கவனிக்க வேண்டிய ஒன்று:

நீயே எல்லாவற்றிலும் உன்னை மாதிரியாக காண்பி, எதிரியானவன் பொல்லாங்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லாமல் நடந்துக்கொள் என்று..(தீத்து 2:7-8)

எப்போதும் மற்றவர்களை நல்வழிப்படுத்துவதற்கு முன்னர் சொல்லும் காரியத்தில் நம்மை நாமே சோதித்து சரி செய்து கொள்ள வேண்டியது அவசியமும் அத்தியாவசியமானது.

தன் கண்ணில் உள்ள உத்திரம் தெரியாமல் போகாது.

Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக