சனி, 23 அக்டோபர், 2021

தூற்றித்திரியாமல் நேரடியாகச் சொல்லவேண்டும்

*தூற்றித்திரியாமல் நேரடியாகச் சொல்லவேண்டும்*

By : Eddy Joel Silsbee

 

நம்மேல் மனதுருகும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஊதினால் உதட்டை பிடிக்கும் என்று பழஞ்சொல் உண்டு.

 

தன் சொந்தக் காரியத்தை சற்றும் சரிபார்க்காமல்,

உரியவரிடமே அவரது குறைகளைத் தெரிவிக்காமல்

மற்றவரிடம் சொல்லும் குணம் வளர்ச்சியின்மை. 1பேதுரு 2:2-3

 

அவ்வகை குணம் தீங்கை வருவிக்கிறது. சங். 15:3

 

அவன் புத்தியற்றவன் என்றும் முட்டாள் என்றும் பிரசங்கி சொல்கிறார். நீதி. 10:18

 

மனந்திரும்பும் முன்புள்ள ஆதி குணங்கள் மீண்டும் தலைதூக்கிவிட்டதோ என்று அனுதினமும் தன்னைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவசியம். 2கொரி 12:19-21

 

“புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, *நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்*” எரே. 10:2

 

ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் *கோள்சொல்லித் திரிவது இரத்தப்பழிக்கு சமம்* !! லேவி. 19:16

 

சகோதரனிடமும் சகோதரியிடமும் எது நமக்கு தவறு என்று படுகிறதோ அதை அன்போடு நேரடியாக சொல்லிப்பழக வேண்டும். நீதி. 28:23, நீதி. 27:5-6

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்: https://youtu.be/8eCc1nuvPto

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக