ஞாயிறு, 13 ஜூன், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 13 June

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 13 June

by : Eddy Joel Silsbee

 

சகல ஜனங்களுக்கும் நன்மையை கொடுக்கும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கருப்போ சிப்போ, வெள்ளையோ மாநிறமோ, திறமைசாலியோ புத்திகுறைவானவர்களோ;

எல்லோரையும் தேவனே படைத்தார்.

*தாமாக யாரும் உருவாகவில்லை*. 2தீமோ. 2:20-21

 

தேவனுடைய சித்தம் இல்லாமல் நாம் யாரும் இப்படி பிறந்துவிடவில்லை.

 

ஊனமாய் இருந்தாலும் சரி, அழகின்மையாய் இருந்தாலும் சரி;

வாய் எப்படி இருக்க வேண்டும், மூக்கு எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் அவரே தீர்மானித்து நம்மை இந்த உலகிற்கு அனுப்பி வைத்து இருக்கிறார். 1கொரி. 12:18

 

அறிவாளிக்கும் முட்டாளுக்கும் கொடுக்கப்பட்ட மூளையின் அளவு ஒன்று தான். *இருவருக்குமே சுமார் 1,400 கிராம் தான் இருக்கும்*.

 

டிப்பும் திறமையும் பகட்டும் அந்தந்தும் பிரபல்யமும் இந்த உலகில் உபயோகப்படுமேயன்றி பரலோகத்தில் இல்லை. மத். 22:30

 

ஆகவே, ஒன்று போல எல்லாரையும் நேசிக்க வேண்டும்.

 

பாகுபாடு பார்த்தல் அறவே கூடாது. தேவன் பட்சபாதமுள்ளவரல்லவே.  கலா. 2:6, 1பேதுரு 1:17

 

நாமும் அவ்வாறே அவரைப் போல இருக்க போதிக்கப்பட்டுள்ளோம். 1பேதுரு1:16

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

https://youtu.be/jj0R6m6TGyM  

 




Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக