திங்கள், 26 ஏப்ரல், 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி 26 April 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

தேவ தூதர்களால் எப்போதும் போற்றப்படுகிற பிதாவாகிய தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் கனமும் உண்டாவதாக.

1-தேவன் உன்னதமானவர் என்று அவள் வெளியரங்கமாக பறைசாற்றினாள்.

2-அவர்கள் தேவனுடைய ஊழியர் என்று அவள் வெளியரங்கமாக சொன்னாள்.

3-இரட்சிப்பின் வழியை அவர்கள் சொல்கிறார்கள் என்றும்  அவள் வெளியரங்கமாக பறைசாற்றினாள்.

இப்படி அவர்கள் பிறகே எப்போதும் பல நாட்களாக சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறாள் !!  அப். 16:17-18

நமக்கு பிரயோஜனமானவள், தெருவெல்லாம் புகழ்கிறாள் என்று சந்தோஷப்பட்டு ஊழியத்திற்கு உதவியாய் தங்கள் கூடவே பவுல் அவளை வைத்துக் கொள்ளாமல், பிசாசு அவள் இருதயத்திற்குள்ளே இருப்பதை கண்டு பிடித்து விரட்டினார் !!

நம்மை குறித்து துதிபாடி வரும் 4 அல்லது 5 பேரை கூடவே வைத்துக்கொண்டு தாங்கள் செய்வது சரி என்று சுய புகழ்ச்சியை தேடாமல் சத்தியத்தில் நிலைநிற்போம்.

தேவனிடத்திலிந்து வரும் உயர்வே நிலைத்திருக்கும் !!

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக