வியாழன், 25 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி 25 Feb 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள தேவனுக்கே சகல துதியும் கமும் உண்டாவதாக.

 

அரசாங்கத்தில் ஒரு மனு கொடுத்தால், அதை ஆவன செய்கிறேன் என்று வாங்கி சில நேரம் கிடப்பில் போட்டு விடுவார்கள். மனுவை தொடர்ந்து போட்டு நொந்தே போய் விடுவோம்.

 

ஆனால், நாம் வைக்கும் எந்த ஜெபமும் தாமதித்தால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று அர்த்தம் இல்லை.

 

பதில் வர தாமதிக்கலாம். தேவனுடைய நேரத்திற்காக நாம் காத்து இருக்க வேண்டும்.

 

பரம பிதா ஒருபோதும் நம்மை கீழாக்க மாட்டார்.

 

எந்த இடத்தில் நம் தலை குனிந்ததோ,

அங்கிருந்தே பயணத்தை தொடர செய்யும் அளவிற்கு வல்லமை உள்ளவர்.

 

விசுவாசத்தோடு காத்திருக்கவேண்டும்.

 

சங். 103:13  தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக