*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தம்மை அனுப்பினவருக்கு சிலுவையின் மரணபரியந்தம் கீழ்படிந்தவராகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவரல்லாதோர், பெந்தேகோஸ்தேக்காரர்கள், 7-ஆம் நாட்காரர்கள், முகமதியர்கள், நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்று அனைத்து தரப்பினரும் இயேசுவை அறிந்தவர்கள் ...
பிசாசும் நம்புகிறான் (யாக். 2:19)
அறிந்திருப்பதோ, நம்புவதோ காரியமல்ல..
*கீழ்ப்படிதலே முக்கியம்*. (மத். 7:21)
கிறிஸ்தவரானால் - இயேசுகிறிஸ்துவின் போதனைக்கு “மாத்திரம்” கீழ்படியவேண்டும்.
அவருடைய சரீரத்தில் கிறிஸ்தவர்கள் அங்கமாயிருக்கிறார்கள்.
சரீரமானது, தன் தலை சொல்லாதவைகளை பின்பற்றாதே !!
விசுவாச வளர்ச்சிக்கு கதறினால் போதாது… வளர்ச்சி வேண்டுமெனில், கிறிஸ்துவை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் !! வசனத்தை கவனிக்கவும்… எபேசியர் 4:15
நாம் பூரணமாய் வளர தேவன் கிருபை புரிவாராக !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
https://joelsilsbee.wordpress.com/2021/01/08/qabiblical/
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
புதன், 13 ஜனவரி, 2021
தினசரி சிந்தனைக்கான வேத துளி, 13 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக