வெள்ளி, 13 செப்டம்பர், 2019

#461 - ஒலிமுகவாசலைப்பற்றி விளக்கம் தரவும்;

#461 - *ஒலிமுகவாசலைப்பற்றி  விளக்கம் தரவும்*
 
அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது, ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான்.
2 இராஜாக்கள் 7:20 - ஒலிமுகவாசலைப்பற்றி  விளக்கம் தரவும்;

*பதில்* :
சீனா தேசத்தை சுற்றிலும் சுவர் எழுப்பியிருப்பது போல
பாலஸ்தீன நகரை சுற்றிலும் சுவர் எழுப்பியிருப்பது போல

முற்காலங்களில் ஒவ்வொரு நகரமும் தங்கள் நகரத்தை பாதுகாக்க பொிய சுவர் எழுப்பி அதை பாதுகாப்பார்கள். லேவி. 25:29-30, எண். 35:4, உபா. 3:5, 9:1, 1இரா. 21:23, அப். 9:25

எரிகோ நகரம் அவ்வாறே இருந்தது யோசு. 2:15

இந்த வசனத்தில் வரும் ஒலிமுகவாசல் என்பது அந்த சமாரியா பட்டணத்தின் நுழைவாயில் மெயின் கேட் எனப்படும் பொிய வாசலை க்குறிக்கிறது 2இரா. 7:3

குஷ்டரோகிகள் ஊருக்குள் வர நியாயபிரமாணத்தில் அனுமதியில்லை லேவி. 13:46
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக