*கும்பிடுவதற்கல்ல சிலுவை*
By : Eddy Joel Silsbee
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சிலுவை;
கிறிஸ்தவர்களுக்கு ஒரு சின்னமாகவோ,
திருமண உடன்படிக்கை தாலியாகவோ,
சபை கட்டிட அடையாளதிற்காகவோ,
தொட்டு கும்பிடுவதற்காகவோ,
விழுந்து வணங்குவதற்காகவோ ஏற்படுத்தப்படவில்லை.
புனிதம் என்று,
சிலுவையை தொட்டு கும்பிட்டாலோ
அல்லது சிலுவையை வணங்கினாலோ
*அது விக்கிரகஆராதனை*. யாத். 20:4-5
மாறாக,
*சிலுவையைக் காணும் போது நம்மில் வரவேண்டிய உணர்வுகள்*:
தேவனின் அன்பு வெளிப்பட்ட இடம். யோ. 3:16; 1யோ. 4:9,10
நமது பாவத்தின் சம்பளம் கொடுக்கப்பட்ட இடம். யோ. 19:32-34; வெளி. 1:5, எபே. 1:7
சமாதானம் ஏற்படுத்தப்பட்ட இடம். கொலோ. 1:20
யூதர்களும், யூதரல்லாத நம்மைப் போன்ற புறஇனத்தவரையும் ஒன்று சேர்த்த இடம். எபே. 2:14-17
சபை வாங்கப்பட்ட இடம். அப். 20:28; எபே. 5:25
மோசேயின் நியாயப்பிராமாணம் முடிவுற்ற இடம். மத். 5:17-18; ரோ. 10:4; கொலோ. 2:14-17
சிலுவையையல்ல,
கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனைத் தொழுது கொள்கிறோம்.
தேவ கிருபையே நம்மை எப்போதும் ஆள்வதாக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/gruDQVV-lLc
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக