*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சர்வ வல்லமையுள்ள தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
சமுத்திரத்தில் நாம் பார்க்கும் தண்ணீரின் அளவை விட மிக அதிகமாக மேகங்களில் அடக்கி வைக்கும் வல்லமை தேவனுக்கே உரியது. (ஆமோஸ் 5:8, யோபு 37:11)
நினையாத நாளிகையிலும், அபரிதமாய் மழையை வருஷிக்க தேவனாலே மாத்திரம் கூடும்.
வறண்ட இடத்திலும், விடாய்த்த இடத்திலும், பரத்திலிருந்து ஆசீர்வதிப்பவர் அவர் ஒருவரே.
எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தேவன் அதை மாற்ற வல்லவர். அவரை பற்றிக்கொண்டு இருப்போம். வனாந்திரத்திலும் பாதையை உண்டு பண்ணி, மழையை வருஷிக்க அவராலே ஆகும்.
விசுவாசத்தோடு உங்கள் விண்ணப்பத்தை அவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக